இஹ்றாம்

1829

இஹ்றாம்

இஹ்ராமென்றால் மொழியில்

தடுத்தல்

இஹ்ராமென்றால் மொழியில்

ஹஜ்ஜுடைய செயல்களில் இனைவதற்கான எண்னம்

எண்னத்தை கொண்டு இஹ்றாம் உண்டாகும்

ஹஜ்ஜுக்கான அல்லது உம்றாவுக்கான உறுதியான எண்னம் இல்லாமல் இஹ்றாம் கட்டியதக மாறாது. ஏனனில் அவர் தன் ஊரில் இருந்து ஹஜ் உம்ராவை நிறைவேற்றவே பிரயானம் செய்கிறார். அப்படியானவர் தைத்த ஆடை அணிந்தவராகவோ அல்லது தல்பியா கூறாதவராகவோ அதற்குரிய நீய்யத் அற்றவராக நுழையவோமாட்டார். நபியவர்கள் கூறினார்கள். «நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களை கொண்டே அமைகின்றன»(
புஹாரி முஸ்லிம்)

இஹ்ராமிள் விரும்பத்தக்க செயற்பாடுகள்

01-குளித்தல்

நபி அவர்களை நான் கண்டேன் «லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை அவர்கள் நிறுத்திவிட்டு அவர்கள் குளித்தார்கள்» (ஆதாரம் திர்மிதி)

02-சுத்தமாக இருத்தல்

சுத்தம் அவருடைய கமுக்கட்டு முடியை வெட்டுவார்,மருமஸ்தான முடியை வெட்டுவார் மீதயை கத்தரிப்பார் நகம்களையும் வெட்டுவார்

03-நருமணம் பூசுதல்

«அவர்கள் இஹ்ராமுடைய ஆடையை உடன் இருக்கும் போது நான் அவர்களுக்கு மனம் பூசி விட்டேன் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். » (புஹாரி முஸ்லிம்).

நபியவர்கள் கூறினார்கள். «அவரவருடைய ஆடைகளில் மனங்களை பூசமாட்டார் நறுமணங்கள் பூசப்பட்ட ஆடைகளை (நறுமணம் பூசப்பட்ட ஆடை)நீங்கள் அணிய வேண்டாம்.»(புஹாரி முஸ்லிம்)

நருமணம் பூசுதல்

04- இஹ்ராமுடைய ஆடையை அணியக் கூடிய வரை இஹ்ராமுடைய ஆடையை அணிவதற்கு முன்னால் (தைக்கப்பட்டது என்றால் உறுப்பின் அளவுக்கோ அல்லது உடம்பின் உடம்பின் அளவு குறைக்கப்பட்டது ஆகும் சேட்டையும் டவுசரையும் போல) தைத்த ஆடைகளை \(இஹ்ராமுடைய ஆடையை அணிந்து தன் பின்னால் அவைகளை தவிர்ந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அவைகள் எல்லாம் தடுக்கப்பட்டவைகள் ஆகும்) களைந்து அவர் வெள்ளை நிற வேற்றி ஒன்றையும் இன்னும் வெள்ளை நிறப் போர்வை ஒன்று இரண்டு

நபியவர்கள் சொன்னார்கள் «உங்களில் ஒருவர் வேட்டியையும் போர்வையையும் இரு பாதனிளையும் இஹ்ராமாக அணிந்து கொள்ளட்டும் கொள்ளட்டும் அவரிடத்தில் பாதணி இல்லையென்றால் அவர் இரு காலணிகளையும் அணிந்து கொள்ளட்டும் அவருடைய காலணியை அவர் கரண்டை கால் வரை விட்டு விடட்டும் »(ஆதாரம் அஹ்மத்பெண்களுக்கு என்று குறிப்பிட்ட நிறம் கிடையாது அவர்கள் விரும்பிய ஆடையை இஹ்ராம் ஆடையாக அணிந்து கொள்வார்கள் அலங்கார ஆடைகளையும் ஆண்களுக்கு ஒப்பான ஆடைகளையும் தவிர்ந்து கொள்வார்கள் முகமூடியையும் கையுறைகளையும் அவர்கள் அணிய மாட்டார்கள். (கபாஸ் பெண்கள் அணியக்கூடிய கையுறையை குறிக்கும்) அந்நிய ஆண்கள் வந்தால் தலையில் இருக்கும் போர்வையை இழுத்து மூடிக் கொள்வார்கள். ஆயிஷா ரழி அறிவிக்கிறார்கள் «பிரயான குழுவினர்கள் எங்களை கடந்து செல்பவராக இருந்தார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நாங்கள் இருந்தோம் அவர் அவர்கள் எங்களை அண்மித்த போது நாங்கள் முகங்களை மூடிக்கொண்டும் அவர்கள் எங்களை விட்டு தூரமான பொழுது நாங்கள் முகங்களை திறந்து கொண்டோம்»(ஆதாரம் அபூதாவூத்)

இஹ்ராம் அணிந்த நிலையில் வேட்டியும் போர்வையும் அணிதல்

இஹ்ராம் அணிந்த நிலையில் பாதணி அணிதல்

இஹ்ராம் அணிந்த நிலையில் கையுறை அணிதல்

இஹ்ராம் அணிந்த பெண்களின் முகமூடியணிதல்

இஹ்ராம் அணிந்தால் தடுக்கப்பட்டவைகள்

1-ஒருவர் தலையை மறைத்துக் கொள்தல்.

அப்பாஸ் ரலி அவர்கள் சொல்கிறார்கள் ஒரு மனிதர் «நபி அவர்களிடத்தில் வந்து கேட்டார் அல்லாஹ்வின் தூதரே இஹ்ராம் ஆடையை அணிந்தவர்கள் ஏனைய ஆடைகளை அணியலாமா சேட்டுகளையும் (அதற்கு பந்தால் என்று சொல்லப்படும்) தலைப்பாகை களையும் டவ்சர்களையும் (பரானிஸ் தலைப் பகுதியில் சேர்ந்து இருக்கும் ஆடைகள் சொல்லப்படும்),அணிய வேண்டாம் என்றார்கள். » (புஹாரி முஸ்லிம்).

மேலும் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «இஹ்ராம் ஆடை அணிந்தவர் மரணித்தால் அவருடைய தலையை (தலைப் பகுதியை மூட வேண்டாம்)மூட வேண்டாம் நிச்சயமாக அவர் மறுமை நாளில் தல்பியா சொன்னவர் ஆக எழுப்பப்படுவார்»(ஆதாரம் புகாரி)

அவரிடத்தில் தலையை மூடுகின்ற போர்வை இல்லை என்றால் அவர் குடையையும் கூடாரத்தையும் வீட்டையும் கூடாரத்தையும் பாவிப்பது குற்றமில்லை

இஹ்ராம் அணிந்தவர் தலைப்பாகை அணிவது

இஹ்ராம் அணிந்தவர் தொப்பி அணிவது

இஹ்ராம் அணிந்தவர் டவுசர் அணிவது

இஹ்ராம் அணிந்த நிலையில் குடை பயன்படுத்தல்

02- ஆண்கள் தைத்த ஆடைகளை அணிவது

தைக்கப்பட்டது என்றால் உடம்பின் அளவுக்கோ அல்லது உடம்பில் இருக்கின்ற சில பகுதிகளில் அளவுக்கு வைக்கப்பட்டதாகும். உதாரணம் ஆடை, டவ்சர், சேட், காலுறை போன்றன. இப்னு உமர் ரழி அவர்களது செய்தியில் «இஹ்ராம் ஆடை அணிந்தவர சேட், தலைப்பாகை, ரவ்சர், காலுறை என்பவற்றை அணிய வேண்டாம்»(புஹாரி முஸ்லிம்.)

இஹ்ராமுடைய ஆடையை அணிவதற்கு வேட்டி இல்லை என்றால் அவர் வேட்டி (ஒருவர் இஹ்ராமுடைய ஆடைகளை விமானத்திலோ அல்லது படகிலோ அவர் மறந்து விட்டார்

அவர் திரும்ப துறைமுகத்திற்கு வந்து அந்த ஆடைகளை எடுக்கின்ற வரைக்கும் ஏனைய ஆடைகளை அணிந்து கொள்வது அவருக்கு ஆகுமானது. அவர் குற்றவாளியாகமாட்டாது) கிடைக்கும் வரை டவுசரை அணிந்து கொள்வார். அவர் பாதணியைபெற்றுக் கொள்ளவில்லையனின் காலுறையினை அணிந்து கொள்வார். நபியவர்கள் கூறினார்கள்«யார் பாதணிகளை பெறவில்லையோ அவர்கள் காலுறையை அணிந்து கொள்ளட்டும். அவற்றை கரண்டை வரை ஆக்கிக் கொள்ளட்டும்»(ஆதாரம் இப்னுமாஜா)

தைக்கப்பட்ட ஆடையணிதல்.

இஹ்ராம் அணிந்தவரின் பாதணி

இஹ்ராம் அணிந்தவரின் காலுறை

3-பூமியிலே இருக்கின்றவைகளை கொள்வது அல்லது வேட்டையாடுவது

அல்லாஹ் கூறுகிறான்: {ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. }[மா யிதா - 95 ]. அவர்கள் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் உடைய ஆடையை அனிந்தவர்கள். அல்லாஹ் கூறுகிறான்: {உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும்இ அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது}
[மாயிதா - 96 ]. பறவைகள் அல்லது விலங்குகள் வாழுகின்ற ஆகுமான பிரதேசத்தை குறிக்கும்

இஹ்ராமுடைய ஆடையை அணிந்து அவருக்கு கோழியை அல்லது கால்நடைகளை அல்லது கடலில் இருக்கின்ற பிராணிகளை அறுப்பதற்கு அனுமதியுண்டு. அதே போல கடலில் உள்ளவைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் : {உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும்இ அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது}[மாயிதா - 96].

உணவாக உட்கொள்ள முடியாத பிராணிகளை இஹ்ராமுடைய ஆடையை அணிந்து நிலையில் கொல்வதற்கு அனுமதி இருக்கிறது. உதாரணம் தேள்,பாம்பையும் போலஇஹ்ராமுடைய ஆடையை அணிந்திருக்கும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிராணிகளை கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது

தேள்

பாம்பு

கடலில் உள்ள பிராணிகளை வேட்டையாடுவது இஹ்ராம் அணிந்தவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை அறுப்பது ஆகுமானது.

பறவைகளை வேட்டையாடுதல்

4-தலைமுடியை வெட்டுதல் அல்லது குறைத்தல்

அல்லாஹ் கூறுகிறான் : (உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்;(பகறா - 196 ), தடை என்பது தலைமுடியை அடிப்படையாகக் கொண்டு உடம்பில் இருக்கின்ற அனைத்து முடிக்கும் உண்டாகும்.

முடியை வெட்டுதல் அல்லது குறைத்தல்

கால் நகங்களை வெட்டுதல்

கை நகங்களை வெட்டுதல்

5-நகங்களை வெட்டுதல்

கை நகம், கால் நகம்

6-உடம்பிலும் ஆடைகளிலும் நறுமணம் பூசுதல்

இஹ்ராம் ஆடை அணிந்தவர் உடைக்கும் உடம்பிற்கும் நறுமணம் பூசுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லவது மணம் வர கூடியவற்றை செய்வதும் «குங்குமம் பூசப்பட்ட, வரஸ் (வரஸ் என்பது நல்ல நறுமணமுடை ஒரு மஞ்சல் தாவரமாகும், அதனைக்கொன்டு பூசப்படும்)பூசப்பட்ட ஆடைகளை நீங்கள் அணிய வேண்டாம்» (புஹாரி முஸ்லிம்) என்று நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் அவர்கள் கூறினார்கள். «மேலும் யார் இஹ்ராம் அணிந்த நிலையில் மரணிக்கின்றார்களோ அவருக்கு நறுமணம் பூச (தஹ்னது என்பது ஹீனுத்தை நீங்கள் பயன்படுத்துங்துங்கள்ளூ ஹீளுத் என்பது மரனித்தவர்களுடைய கபன் துணிக்கு பூசக்கூடியொன்ராகும்.நறுமணத்திற்காக வேண்டி பயன்படுத்தப்படும்),வேண்டாம்».(ஆதாரம் புகாரி )

,`;uhKila Mil இ

இஹ்ராம் அணிந்த நிலையில் நறுமணம் பூசுதல்

இஹ்றாமுடைய நிலையில் ஆடையில் நறுமணம் பூசுதல்

7-திருமண உடன்படிக்கைஎ

உஸ்மான் ரழி அவர்கள் அறிவிக்கும் செய்தியில் நபியவர்கள் கூறினார்கள் «இஹ்ராமுடைய ஆடையை அணிந்தவர் திருமணம் முடிக்க மாட்டார் திருமணம் முடிக்கப்படவும் மாட்டார். திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபடவுமாட்டார்»
ஆதாரம் முஸ்லிம்)
.

08-உடலுறவு கொள்ளல்

அது பெண் குறியில் உடலுறவு கொள்வதாகும். அல்லாஹ் கூறுகிறான் {(இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால்இ ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம்இ கெட்ட வார்த்தைகள் பேசுதல்இ சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; }
[பகறா - 197 ]. இப்னு அப்பாஸ் ரழி கூறினார்கள் «உடலுறவு», மிக கடுமையாக தடுக்கப்பட்டது ஆகும்.

9-பெண்குறி அல்லாத இடங்களில் செயற்படும் விடயங்கள்

முத்தமிடுவது, தொடுவது அவைகள் உடலுறவுக்கு அழைத்துச் செல்லுகின்ற ஊடகங்கள் ஆகும்

இஹ்றாம் அணிந்த பெண்களுக்கு தடுக்கப்பட்வைகள்

இஹ்ராமுடைய தடைகளில் பெண்களும் ஆண்களை போன்றவர்கள்தான் ஆனாலும் பின் வருகின்ற செயற்பாடுகளில் வேறுபடுவாள்

1-தைத்த ஆடைகளை அணிவது

2-தலையை மறைப்பது

3-கையுறைகளையும் (நிகாப் என்றால் முகத்தை மறைக்கக் கூடியது) முகமூடியையும் (கபாஸ் என்றால் கைகளை மறைக்கக் கூடியது) அணிதல். நபியவர்கள் கூறினார்கள் «இஹ்ராம் அணிந்த பெண் முகமூடியோ, கையுறையோ அணியவேண்டாம்.». (ஆதாரம் புகாரி)

பெண் தன்னுடைய முகத்தை அந்நிய ஆண்களை விட்டும் தலையில் இருக்கும் துணியை எடுத்து மறைப்பாள் அவளுக்கு தங்க ஆபரணங்களை அணிவதற்கு அனுமதி இருக்கிறது

வழிகாட்டுதல்கள்

01-சுன்னத் என்று தொழுகின்ற இஹ்ராமுடைய இரண்டு ரகத்தான தொழுகைக்கும் எந்த ஆதாரமும் இல்லை

இஹ்ராமுடைய நேரத்தில் கூறுவதற்கு எந்த விதமான குறிப்பிட்ட துஆவும் கிடையாது.

02-விமானத்தில் வரக்கூடியவர் இஹ்ராமுடைய ஆடையை மீகாதில் அணிவதை பயந்தால் விமான நிலையத்தில் இருந்தோ அல்லது வீட்டில் இருந்தோ அவர் அணிந்து வருவார். ஆனால் அவர் மீகாத்தை தான்டும் வரைக்கும் அணிந்தவராக கருதப்பட மாட்டார்

03-சில ஹாஜிகள் அவர்களுடைய ஆடைகளை களைந்ததன் பின்னால் அவர்களுடைய வலது பக்க தோள்புஜத்தை இஹ்ராமுடைய ஆடையுடன் வெளிப்படுத்துவார்கள் இப்படி வெளிப்படுத்துவது கூடாது இப்படி வெளிப்படுத்துவது முதலாவது தவாவபிலே மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து நேரங்களிலும் அவர் மறைத்திருப்பார்

தோள் புஜத்தை வெளிப்படுத்துதல்

ஹாஜிகளுக்கான பொதுவான உபதேசங்கள்

ஒரு முஸ்லிம் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவுக்காக பிரயாணப்பதாக இருந்தால் பின்வருகின்ற வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியமாகும்:

01-அவருடைய குடும்பத்திற்கும் அவருடைய நண்பர்களுக்கும் இறையச்சத்தையும் காரியங்களைச் செய்யவும் தீய காரியங்களை தவிர்ந்து கொள்ளவும் உபதேசம் செய்ய வேண்டும்

02- கடன் இருக்கின்றவர்களுக்கு சொத்துக்களை கொடுப்பதும் அவர்களுக்கு சாட்சியாக இருப்பதும் அவசியமாகும்

03- அனைத்து பாவங்களுக்காகவும் தூய முறையில் தவ்பா செய்வது அவசியமாகும். பாவமன்னிப்பு கோருகின்ற போது அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னிக்க கூடியவனாக இருக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான் {ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்துஇ பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்}[தஹ்ரீம் - 8 ]

04- ஒருவருக்கோ அல்லது ஒருவருடைய சொத்துக்கு அல்லது ஒருவருடைய மானத்திற்கும் அநியாயம் செய்திருந்தால் பிரயாணத்திற்கு முன்பதாக அவைகளை தீர்த்துக் கொள்வது அவசியமாகும்

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «யாராவது தன் சகோதரனுக்கு பணத்தாலோ அல்லது மனத்தாலும் அநியாயம் செய்தால் தீனார் திர்ஹம் அல்லாத நாள் வருவதற்கு முன்னர் அதனை அவர் தீர்த்துக் கொள்ளட்டும் அவரிடத்தில் நற்காரியங்கள் இருந்தால் அவரிடத்தில் நற்காரியங்கள் இல்லை என்றால் இவருடைய பாவங்களும் சேர்த்து அவருக்குக் கொடுக்கப்படும் அந்நாளிலே அந்த அநியாயத்தின் அளவிற்கு எடுக்கப்படும் அவரிடத்தில் நற்காரியங்கள் இல்லை என்றால் இவருடைய பாவங்களும் சேர்த்து அவருக்குக் கொடுக்கப்படும் அவரிடத்தில் நற்காரியங்கள் இல்லை என்றால் இவருடைய பாவங்களும் சேர்த்து அவருக்குக் கொடுக்கப்படும்» (ஆதாரம் புகாரி ).

05- ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் தூய்மையான சொத்தை ஒன்று சேர்த்தல்

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «இறைவன் தூய்மையானவன் அவன் தூய்மையானவற்றை விரும்புகிறார் அதன் ரசூல் மார்களுக்கு ஏவியதை தான் முஃமின்களுக்கும் ஏவுகின்றான் ரசூல்மார்கலே நீங்கள் தூய்மையானவற்றை உண்ணுங்கள் இன்னும் நற்காரியங்களை செய்யுங்கள் முஃமின்களே நீங்களும் தூய்மையானவற்றை உண்ணுங்கள் நீங்கள் அவனை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றி செலுத்துங்கள் பின்பு நீண்ட பிரயாணம் செய்கின்ற ஒரு மனிதரை கூறுகிறார் தலைவிரிகோலமாக அவர் முகத்தில் புலுதி படைந்தவர் வானத்தின் பக்கம் கையை உயர்த்துகிறார்கள் இறைவா இறைவா அவருடைய உடல் அவருடைய உணவு அவருடைய குடிபானம் அனைத்தும் அதிலேயே மூழ்கி இருக்கிறது இவருக்கு எவ்வாறு பதில் அளிக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்» (ஆதாரம் முஸ்லிம்).

06- அவருடைய நோக்கம் அல்லாஹ்வுக்காகவும் மறுமைக்காகவும் இருப்பது அவசியமாகும் இந்த கண்ணியமான இடத்திலே அவர் செய்கின்ற செயற்பாடுகள் அவர் மொழிகின்ற வார்த்தைகள் எல்லாம் அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும் உலகத்தினுடைய அனைத்து நோக்கங்களையும் அவர் தவிந்து கொள்வார்

07- உம்ராவிலும் ஹஜ்ஜிலும் மார்க்கம் சொல்கின்ற அனைத்தையும் அவர் கற்றுக் கொள்வது அவசியமாகும். அது பற்றி தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதிமான மக்கள் ஹஜ்ஜைப் பற்றி அறியாதவர்களாக செல்கின்றனர். அதன் காரணமாக சில வேளைகளில் அவர்களுடைய ஹஜ் முறிக்கூடியதாகவும் அமைகின்றன.

இஹ்ராமுடைய சட்டங்கள்

இஹ்ராம் ஆடையை அணிந்து அவரின் தலையில் இருந்து குளிக்கின்ற போதோ அல்லது வுழுச் செய்கின்ற போது முடிகள் விழுந்தால் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது இவ்வாறுதான் தாடியில் இருந்தும் மீசையிலிருந்தம் மற்றும் நகங்கள் வேண்டுமென்று விழுந்தாலும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது .

இஹ்ராமுடைய ஆடையை அணிந்தவருக்கு கை வைத்திய பொருட்களை அதிலே நலன்கள் இருப்பதற்காக வைத்து இருக்க முடியும்

எண்ணத்திலே நிபந்தனையிடப்படுபவைகள்

யாருக்கு நோய் இருக்கின்றதோ அல்லது யார் அவர் மயங்கிடுவார் என்று பயப்படுகிறாரோ அவர் இஹ்ராமுடைய நேரத்திலே லப்பைக் அல்லாஹும்ம உம்ரா அல்லது பஇன்ன ஹபஸ்னி ஹாபிஸ் பமஹ்லி ஹய்து ஹபஸ்தனி என்று கூறுவது நிபந்தனையாகும். அயிஷா ரழி அவர்கள் கூறினார்கள் «ழபாஆ பின்த ஸூபைர் இருக்கும் போது நபியவர்கள் வந்தார்கள். அப்போது அவளிடம் ஹஜ் செய்ய நாடுகின்றாயா என கேட்டார்கள். அதற்கு அவர், நான் நோயை தவிர எதனையும் பெறவில்லை என கூறினார்.”(நோய்) அப்போது அவளுக்கு கூறினார்கள் “நீ ஹஜ்ஜை நிறைவேற்று அதோடு நிபந்தை என்னவெனில் “அல்லாஹூம்ம மஹ்லி ஹய்து ஹபஸ்தனி»
(புஹாரி முஸ்லிம்) என்று கூறுவிராக அப்படி கூறினால“ அனைத்து விடயங்களையும் நீ பெற்றுக் கொள்வாய். என்றார்கள்.