ஏனைய ஸகாத் வகைகள்

1118

ஏனைய ஸகாத் வகைகள்

கடனுடைய ஸகாத்

கடன

கடனாளிக்கு கட்டாயம் வளங்க வேண்டிய பணம்

ஸகாத் கொடுப்பவருக்கு மற்றவர் மீது உள்ள கடனில் ஸகாதின் சட்டம்

ஒருவருக்கு;; ஸகாத் கடமையாகும் அளவிற்கு கடன் இருந்தால் அல்லது அதை விட குறைவாக இருந்தால் அவருக்கு ஸகாத் கடமை கிடையாது. கடன் கொடுத்தால் ஸதாத் கடமையாகும் அளவு குறையாவிட்டால் அவர் மீது ஸகாத் கடமையாகும்.அவர் எஞ்ஞிய பணத்தில் ஸகாத் கொடுப்பார்.

உதாரணம்: ஒருவரிடத்தில்( 10000 டொலர் )இருந்து அவருக்கு (10000 டொலர); கடனும் இருந்தால் அவர் மீது ஸகாத் கடமையில்லைளூ ஏன் எனறால் அது ஸகாத் கடமையாகும் அளவை விட அதிகமாவுள்ளது.. அவ்வாருதான்; கடன் இருந்தால்( 9950 டொலர்) அவர்மீது ஸகாத் கடமையில்லை.

அவருடைய கடன(; 4000 டொலர்) இருந்தால் சொத்திலிருந்து 4000 டொலர் குறைய 6000 மீதியாகிரதுளூ இவர்மீது ஸகாத் கடமையாகும்.

என்றாளும்; கடன் வாங்கினவர் கடனை தவனை அடிப்படையில் ஒரு வீட்டை வாங்குவதை போல வியாபாரத்தில் பாவித்தால் அல்லது அவர் அந்த கடனை பாரிய திட்டத்திற்கு மில்லியன் கணக்கிலான பொருட்களை வாங்கினால் அல்லது ஒரு வியாபாரி தன்னுடை வேலையை வியாபாப்பதற்காக அவரிடத்தில் இல்லாத புதிய கண்டுபிப்புகளை கண்டுபிப்பதற்கு மில்லியன் கணக்கில் கடன் வாங்கினால்ளூ இப்படி இவ்வாரான கடன்கள் ஸகாத்துடைய விடயங்களை விழுத்தாட்டுமா?

உண்மையாக இந்த விடயம் ஏழைகளுக்கு சென்ரடைய வேண்டிய ஸகாத் பணத்தை வீனடிப்பதாம்.

தற்கால வியாபாரிகளுக்கு ஸகாத் விதியாகுவதில்லை. நவீன ஸகாத் விவகாரங்களுக்குரிய இரண்டாவது மன்றம் குவைத்தில் 1409 ஹிஜ்ரி துல் ஹஜ் மாதம்(1989- ஜீலை ) நடைபெற்றது. அதில் பின்வருமாறு

முதலாவதாக: ஸகாத் பணத்தில் தனது தேவைக்கு அதிகமான உறுதியான பொருட்களாக இல்லையன்டிருந்தால் வியாபாரத்தை வளர்க்க கூடிய கடன் பொருலாதாரத்திலிருந்து துண்டிக்கப்படும்.

இரண்டாவது: தொழில்துறை திட்டங்களுக்கு நிதியளிக்கும் முதலீட்டு கடன்களிலிருந்து ஜகாத் சொத்துக்கள் கழிக்கப்படும். பாவனைகள்

கடனாளிக்கு தொழில்நுட்ப சலுகைகள் இல்லை என்றால் - நிலையான சொத்துக்கள் - அதன் அசல் தேவைகளுக்கு மேல், அந்தக் கடன்களுக்கு ஈடாக அதைச் செய்ய முடியும், மேலும் இந்த முதலீட்டுக் கடன் தள்ளிவைக்கப்பட்டால், வருடாந்திர பிரீமியம் தேவைப்படும் - வழமை - இந்த சலுகைகள் காணப்பட்டால், அது கடனுக்கு எதிராக செய்யப்படுகிறது அது பூர்த்திசெய்தால், பின்னர் கடன்கள் ஜகாத் சொத்துகளிலிருந்து கழிக்கப்படாவிட்டால், இந்த கடன்கள் கடனை பூர்த்தி செய்யாவிட்டால், ஸகாத் சொத்துக்கள் அதன் மீதமுள்ளவற்றிலிருந்து கழிக்கப்படுகின்றன.

மூன்றாவதாக: தவனை அடிப்படையில் கட்டகூடிய கடனாக இருந்தால் கடனை நிறைவேற்றி விட்டு மீதியானது நிஸாபை அடைந்தார் அதில் ஸகாத் கொடுப்பார்.

ஸகாத் கொடுக்க கூடியவருக்கு மற்றவர் மீது இருக்கின்ற கட்டாயமான கடனின் சட்டம்

01-பங்கரோட்காரனுக்கு இறுக்கின்ற கடன் அல்லது வீண்விரயம் செய்ய கூடிய பணக்காரனின்; கடன் அல்லது கடனை நராகரிக்கூடியவனின் கடன் போன்று கடன் கொடுப்பதில் தடங்கள் ஏற்பட்டால் அவன் மீது ஒவ்வொரு வருடமும் ஸகாத் கடமையாது. அவன் கடனை நிறைவேட்டினால் அந்த வருடத்திற்குரிய ஸகாத்தை நிறைவேற்றுவான்.

02-பணம் இருப்பவன் இந்த தடங்களும் இல்லாத போதுகடன் கொடுக்காமல் விட்டால் அவன் ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டும்.

தவனை கடன் ஸகாத்

தவனைக் கடன்

தன்னிடம் பெறுமதியான சான்றிதழை வைத்திருக்கும் நபர், அதனை வழங்கி சான்றிதழுக்கு பெறுமதியான ஒன்றை பெறுவதை இது குறிக்கின்றது.

இது தெளிவான ஹராமாகும். இது கடன் மூலம் நேரடியாக பயள்பெறுவதை காட்டுகின்றது. பொதுவானவே இப்படியான தவனைக் கடன் கூடாது. ஏனனில் இக்கடனில் வெளிப்படையாகவே பிரயோசங்கள் இருப்பது தெளிவாகின்றது. யார் எல்லாம் அப்படியான கடனில் ஈடுபட்டுள்ளார்களோ அவர்கள் கட்டாயம் தவ்பாச் செய்ய வேண்டும்.

தவனை கடன் ஸகாததின் சட்டம்;

இது கடனின் சட்டத்தை பின்பற்றுவதால் அது தன்னலவில் நிஸாபை அடைந்தால் அல்லது பணத்திலிருந்தும், வியாபா பொருட்கனிருந்து சேர்வதன் மூலம் நிஸாபை அடைந்து ஒரு வருட பூர்த்தியும் ஆனால் 1ஃ40 கொடுக்க வேண்டும். அப்பணம் பல வருடங்களுக்கு பின்னர் சேர்ந்தது என்றால் ஸகாத் விழுந்து விடும். என்றாலும் பணம் ஒன்று சேறும் போது முன்னய வருடத்துக்குரியதை கொடுக்க வேண்டும் .

ஊழியத்தின் இறுதியில் செலவின் ஸகாத்

குறிப்பிடப்பட்ட சம்பளத்தின ஸகாத்

ஊழியத்தின் இறுதியில் செலவு

திட்டவட்டமான பணத்தொகை, மேற்கூறிய நிபந்தனைகள் பூரமானால் ஒழுங்கு முறையான சட்டத்தின் பிரகாரம் வேலை செய்ய கூடீயவன் அவனுடைய வேலையின் இறுதியில் அதற்கு தகுதியாகுவான்.

உடன்படிக்கையின் செலவு

குறிப்பான சம்பளத்துக்கு தகுதியாகுவதற்கு மேலே கூறப்பட்ட நிபந்தனைகள் பூரனமாகாமல் விட்டால் நாடு அல்லது தொழில் தனியார் ஸ்தாபனமங்கள் அல்லது சமூக நம்பிக்கை சட்டகோவையில் வேலை செய்ய கூடியவன் செலுத்த கூடிய திட்டவட்டமான தொகை.

உடன்படிககை செய்யப்பட்ட சம்பளம்

மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பூரமானால் தொழிளாலி அல்லது நாட்டுக்காக வேலை செய்தவன் தன்னுடைய ஊழியம் முடிந்ததற்கு பின்னர் ஒழுங்கான சட்டத்திற்கு ஏற்ப தனியார் ஸ்தாபனங்கள் மதாந்தம் செலுத்த கூடிய தொகை.

அதனுடைய சட்டம்

வேலையாளி, தொழிலாளி ஆகியோர் பணியில் இருக்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு ஸகாத் இல்லை. பூரணமான அவரிடம் ஸகாத் வழங்குவதற்கான நிபந்தைகள் இல்லாதனால் அவருக்கு அது கடமையாகடாட்டாது.

கொடுப்பனவுகள் அளவு நிர்ணயிக்கப்பட்டு ஒரே நேரத்தில் அல்லது தவனையாக வழங்கப்பட்டால் அது பூரணமாக ஸகாத் கொடுப்பதற்குரிய நிபந்தனையை அடைவதால் அவர் ஸகாத் கொடுப்பது அவசியமாகும். (நவீன மார்க்க தீர்ப்புகள் – கலாநிதி ஸாலிஹ் அஸ்ஸாவி, பக்கம் 58)

பாவிக்க கூடிய பொருட்களின் ஸகாத்

பாவிக்க கூடிய பொருட்கள் என்பது

வாகனங்கள்,உற்பத்தி செய்யும் தொழிட்சாலைகளை போல வியாபாரத்திற்கு அல்லாமல் பாவிக்க கூடிய பொருட்கள்

அறிஞர்களின் ஏகோபித்த கருத்தின் படி அதில் ஸகாத் கிடையாது.என்றாலும் அதில் வரும் பிரயோசனத்தை அவனுடைய பணம்,வியாபார பொருட்களுடன் இணைத்து நிஸாபையும் அடைந்து வருடமும் பூர்த்தியானால்1ஃ40 கொடுக்க வேண்டும்
(நவீன மார்க்க தீர்ப்புகள் – கலாநிதி ஸாலிஹ் அஸ்ஸாவி, பக்கம் 58).

வாடைக்கு எடுப்பவர் செலுத்த கூடிய நம்பிக்கை பணத்தின் ஸகாத்

நம்பிக்கை பணம் என்பது

வாடைக்கு எடுப்பவர் வாடைக்கு கொடுக்க கூடியவருக்கு முன்கூட்டியே செலுத்த கூடிய நம்பிக்கை பணம்.

வாடைக்கு கொடுத்தவர் அதில் பூரண சொந்தம் இல்லாமலிருந்தால் அந்த பணத்தில் ஸகாத் கடமையில்லை.(நவீன மார்க்க தீர்ப்புகள் – கலாநிதி ஸாலிஹ் அஸ்ஸாவி, பக்கம் 60 )

உள்ளரங்க உரிமைகளின் ஸகாத்

உள்ளரங்க உரிமைகள் என்பது

ஒருவருக்குரிய தனிப்பட்ட அதிகாரம். அது உற்பத்தியாக இருக்கலாம், ஒரு புத்தகத்தை வெளியிட்டவராக இருக்கலாம்,கண்டுபிடிப்பாக இருக்கலாம்,வேலையாட்களை எடுக்க வியாபாரி மேற்கொள்ளும் விடையமாக இருக்கலாம் போன்றவந்றை குறிப்பிடலாம்.

உள்ளரங்க உரிமைகளின் ஸகாத்தின் சட்டம்

ஊர் வளக்கில் இது பணப்பெருமதியுடையதாகவும் மார்க்கமாகவும் கணக்கிடப்படுகிறது. மார்க்க வரையரைக்குல் அதில் கொடுக்கல் வாங்கல் செய்ய முடியும்.அது பாதுகாக்கப் கட்டதாகும். ஆதற்கு எதிராக கொதித்து எழுவது கூடாது.

உரிமைகளிலும் நேர கால உரிமைகளிலும் ஸகாத்தின் நிபந்தனைகள் பூரணம் பெறாதற்கு ஸகாத் கடமையில்லை.
(நவீன மார்க்க தீர்ப்புகள் – கலாநிதி ஸாலிஹ் அஸ்ஸாவி, பக்கம் 60)

கம்பனினதும் கூலினதும் சுதந்திரமான இலாபத்தின் ஸகாத்

சம்பளமும் கூலியும்

ஒருவர் தனது வேலைக்கு ஏற்றாபோல் சம்பளத்தை பெறுதல்

அதனுடைய சட்டம்

இவர் தனது ஊதியத்தை பெறும் போது ஸகாத் கொடுப்பது அவசியமில்லை. ஏனைய ஸகாத் கடமையாகும் பொருட்களுடன் அதனை சேர்க்கும் போது ஸகாத்தின் அளவும் காலமும் பூரணமாக இருந்தால் ஸகாத் அவசியமாகும். ஸகாத் வழங்க இருந்தவற்றில் ஏதாவது ஒன்றை இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தினால் அதற்கான ஸகாத் வருடம் பூர்த்தியாகாவிட்டாலும் 2.5 % வழங்க வேண்டும்.

ஹராமான பொருளாதாரத்தின் ஸகாத்

ஹராமான பணம்

எந்த பெருலாதாரத்தை பயன்படுத்துவதை அல்லது பிரயோசனம் பெறுவதை இஸ்லாம் தடுத்ததோ அது ஹராமானதானதாகும்.செத்தவை,சாராயம் போன்று அதில் இருக்கின்ற தீங்குக்கு இருந்தாலும் செரி அல்லது மற்றவர்களின் பணத்தை அனுமதியில்லாமல் எடுக்கின்ற உழைப்பு,அனுமதியுடன் மார்க்கம் அனுமதிக்காத வடடி ஊழல் உழைப்பாக இருக்க கூடிய பொருளாதாரமாகும்

ஹராமான பணத்தில் ஸகாத்தின் சட்டம்

சாராயம், பன்டி இறைச்சி போன்ற ஹராமான பொருட்கள் மார்க்கத்தை வளர்க்க பொருலாதாரமாக இல்லாதலால் அது ஸகாத் ;கடமையாகும் பொருலல்ல. இதனை விட்டு தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

- தன்னுடைய சம்பாத்தியத்தில் மத்தவர்களிடமிருந்து வந்த பணத்தில்அவன் பூரன வொந்தத்தை அடையாமல் இருப்பதற்கு ஸகாத் கடமையில்லை, அவனுக்கு பூரன செபந்தமானால் தேர்வு கருத்தின் படி பல வருடம் சென்டிருந்தாலும் செரி ஒரு வருடத்துக்கு கொடுக்க வேண்டும்.

- ஹராமான பணத்தை பெற்று கொண்டால் அதில் கடமையபன ஸகாத்தை கொடுப்பார்.பின்பு எஞ்சியதை உரியாளிடம் கொடுப்பார். ஆதற்கு முடியாவிட்டால் உரிமையாரின் பெயரில் அதனை ஸதகா செய்வார். 48

வழிகாட்டல்கள்

ஹராமான பணத்தை எவ்வாறு விநியோகிப்பது

1- ஒருவர் பாதையில் பணத்தை பெற்று கொண்டால் அதனை உரியவரிடம் அகாடுக்க வேண்டும் அல்லது அதிலிருந்து தூய்மையாக அவரின் பெயரில் அதை நல்ல வழியில் செலவளிக்க வேண்டும்.

2- ஹராமான உழைப்பில் உழைத்த பணத்தை பெற்று கொண்டால் தீமைக்கு உதவி செய்யாமலும் ஹராத்தில் உழகை;க கூடியவர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் அதை உரியவரிடம் கொடுக்காது நல்ல வழியில்

சேலவளிக்க வேண்டும்.

3- ஹராமான பொருலாரத்தின் பால் இட்டு செல்லகூடிய மார்க்கம் அனுமதிக்காத விடயங்களுக்கு செலவளிககும் பணம் பெற்று கொல்லப்பட்டால் அதனை விருப்பி கொடுக்காது நல்ல வழியில் செலவளிக்க வேண்டும்.

4- ஹராமானது என்று உறுதியாகமல் விட்டால் உரிமையுடையவருக்கு திருப்பி கொடுப்பது அவசியமாகும் அவ்வாறு இல்லாவிட்டால் அதேபோன்ற ஒன்றை அலஇலது அதன் பெறுமதியை அவரிப் பெயரில் ஸதகா செய்ய வேண்டும். (நவீன மார்க்க தீர்ப்புகள் – கலாநிதி ஸாலிஹ் அஸ்ஸாவி, பக்கம் 61)