உம்ராவின் அர்க்கான்களும் வாஜிப்களும் சுன்னதாகளும்

918

உம்ராவின் அர்க்கான்களும் வாஜிப்களும் சுன்னதாகளும்

உம்ராவின் ருகூன்கள்

01-இஹ்ராம் :

நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவேஇ ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்»(ஆதாரம் புகாரி)

02-ஸபா மர்வாக்கு மத்தியில் தொங்கோட்டம்

ஓடுதல் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் « நீங்கள் தொங்கோட்டம் ஓடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் தொங்கோட்டத்தை கடமைய்யாக்கியுள்ளான்» (ஆதாரம் அஹ்மத்).

03-தவாப்

அல்லாஹ் கூறுகிறான் {புனித கஃபாவை தவாவ் செய்யுங்கள்}[ஹஜ் – 29].

இஹ்ராம்

உம்ராவின் வாஜிப்கள்

01-மிகாத்தில் இருந்து இஹ்ராம் அணிதல்.

மிகாத்தை சென்ன பிறகு நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «அவைகளிடம் வேறு இடங்களில் இருந்து ஹஜ் உம்ராக்காக அவைகள் வருபவர்களுக்கானது»(ஆதாரம் புகாரி) என்றார்கள்

2-முடியை சிரைத்தல் அல்லது குறைத்தல்

அல்லாஹ் கூறுகிறான் {உங்களுடைய தலையை சிரைத்தவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள்.}[பத்ஹ் - 27].

உம்ராவின் சுன்னத்கள்

ருகூன்கள், வாஜிபுகள் அல்லாதவைகள் சுன்னத்கள் ஆகும். அவை பின்வருமாறு -

கவனத்திற் கொள்க

01-யாராவது உம்ராவுன் ருகுன்களில் ஒர் ருக்னை விட்டால் அதனை செய்யாமல் உம்ரா பூரணமாக மாட்டாது

02- யாராவது உம்ராவுன் வாஜிப்களில் ஒர் வாஜிபை விட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டும். வேண்டும் (ஓர் மாடு ஓர் ஆடு ஓர் ஒட்டகம்)

03- யாராவது சுன்னத்களில் ஒர் சுன்னத்தை விட்டால் அவர் மீது குற்றம் கிடையாது. அவருடைய உம்ரா சரியானதாகும்

குளித்தல்

முடியை சிரைத்தல் மேலும் குறைத்தல்

இஹ்ராம்